Loading...
#JayaPlusNews #JayaPlusCinemaNews #Petta #Rajinikanth #Superstar #Viswasam #AjithKumar #Thala

தமிழகத்தில் முதன்முறையாக பொங்கலன்று ரஜினி மற்றும் அஜீத் நடித்த திரைப்படங்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், ரஜினி, அஜித் ஆகிய இருவரில் யாருக்கு மாஸ் அதிகம்? யாருடைய படம் மெகா வெற்றி பெறும்? என்ற  எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Please Like and Share our Jaya Plus Channel Official Page https://www.facebook.com/jayapluschannel/ 

Comments

Leave a Reply